/ தினமலர் டிவி
/ பொது
/ குற்றவியல் நடவடிக்கையை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட் | Rahul defamation case | Supreme court notic
குற்றவியல் நடவடிக்கையை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட் | Rahul defamation case | Supreme court notic
காங்கிரஸ் எம்.பி ராகுல், தேர்தல் பிரசாரத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக பாஜவை சேர்ந்த நவீன் ஜா என்பவர் 2018ல் ராகுல் மீது ஜார்கண்ட் ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை அங்கு நடக்கும் நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய ராகுல் மனுவை ஜார்கண்ட் ஐகோர்ட் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ராகுல் சுப்ரீம் கோர்ட் சென்றார்.
ஜன 20, 2025