/ தினமலர் டிவி
/ பொது
/ கடைசிக்கு முன்வரிசையில் ராகுலுக்கு சீட்: கிளம்பியது சர்ச்சை Rahul Gandhi| Independence Day
கடைசிக்கு முன்வரிசையில் ராகுலுக்கு சீட்: கிளம்பியது சர்ச்சை Rahul Gandhi| Independence Day
டில்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 11வது முறையாக தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல் விழாவில் கலந்து கொண்டார். கடைசிக்கு முந்தைய வரிசையில் அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் , வெண்கலப்பதக்கம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் மற்றும் இந்திய ஹாக்கி அணி வீரர்களுடன் ராகுல் அமர்ந்திருந்தார். https://subscription.dinamalar.com/?utm_source=ytb
ஆக 15, 2024