/ தினமலர் டிவி
/ பொது
/ ரயிலில் ஓசி பயணம்: 400 போலீசார் சிக்கினர்| Railway officials |Police traveled without tickets
ரயிலில் ஓசி பயணம்: 400 போலீசார் சிக்கினர்| Railway officials |Police traveled without tickets
உத்தரப்பிரதேசத்திலுள்ள காசியாபாத்தில் இருந்து புறப்படும் ரயில்களில் போலீசார் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதாக ரயில்வே அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதிலும் ஏசி கோச், ரிசர்வேசன் கோச்சுகளில் ஏறிக்கொண்டு பயணிகளுக்கு தொந்தரவு செய்வதாக ரயில்வே நிர்வாகத்தில் பயணிகள் புகார் அளித்தனர். பேன்ட்ரி எனப்படும் சமையல்கூட கோச்சையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை என தெரிந்தது. அதிரடி ஆக்சனில் ரயில்வே அதிகாரிகள் இறங்கினர்.
அக் 19, 2024