/ தினமலர் டிவி
/ பொது
/ சுரங்கபாதை பணிகளை ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர்! | Railway Route | Longest Tunnel | Uttarakhand
சுரங்கபாதை பணிகளை ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர்! | Railway Route | Longest Tunnel | Uttarakhand
இந்தியாவின் மிக நீண்ட ரயில் சுரங்கப்பாதை பணிகள் சுறுசுறுப்பு! ரயில்வேயின் அடுத்த மைல்கல்! இந்தியாவின் மீக நீண்ட சுரங்க வழி சாலைப் போக்குவரத்து இமாச்சல பிரதேசத்தில் உள்ளது. அதே போல மிக நீண்ட சுரங்க வழி ரயில் போக்குவரத்து ஜம்மு-காஷ்மீரில் ஏற்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இது 12.75 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இதை விட நீண்ட ரயில் வழி சுரங்கப்பாதை உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது மலைகளை குடைந்து அமைக்கப்பட்டு வருகிறது.
ஏப் 17, 2025