/ தினமலர் டிவி
/ பொது
/ புழல், பூண்டி நீர் திறப்பால் வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் | Rain Water | Puzhal and Poondi Lake
புழல், பூண்டி நீர் திறப்பால் வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் | Rain Water | Puzhal and Poondi Lake
புழல், பூண்டி ஏரிகளில் நீர்திறப்பு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தத்தளிக்கும் பல பகுதிகள் டிட்வா புயல் காரணமாக, கடந்த சில நாளாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் புழல், பூண்டி ஏரிகள் நிரம்பின. மழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.
டிச 04, 2025