உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வட இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து 3 புயல்கள்: கடலோர பகுதிளுக்கு எச்சரிக்கை

வட இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து 3 புயல்கள்: கடலோர பகுதிளுக்கு எச்சரிக்கை

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இந்த ஆண்டு கோடை மழை கைகொடுக்கவில்லை. வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது . செப்டம்பர் மத்தியிலும் வெப்பம் குறையாததால், மக்கள் அவதியுறுகின்றனர். வடகிழக்கு பருவழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கும் நிலையில், வரும் நாட்களில் அடுத்தடுத்து 3 தீவிர புயல்கள் தாக்கக் கூடும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

செப் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை