உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னைக்கு ரெட் அலர்ட் வானிலை மையம் அறிவிப்பு

சென்னைக்கு ரெட் அலர்ட் வானிலை மையம் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை வரும் 15, 16 தேதிகளில் துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு மழை தொடரும் தஞ்சை, திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் சென்னைக்கு 15ம் தேதி ஆரஞ்ச் அலர்ட் 16ம் தேதி ரெட் அலர்ட் வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ