உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 40 நாட்களாக தொடரும் மர்ம காய்ச்சலால் ரஜோரியில் பதட்டம் Rajaouri| JK fever| 144 at Bhadal Village

40 நாட்களாக தொடரும் மர்ம காய்ச்சலால் ரஜோரியில் பதட்டம் Rajaouri| JK fever| 144 at Bhadal Village

ஜம்மு - காஷ்மீரின் ரஜோரியில் உள்ள பாதல் கிராமத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுகிறது. டிசம்பரில் பரவ துவங்கிய மர்ம காய்ச்சலால் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காயச்சல், இருமல், சளி, உடல் வலியால் அவதிப்பட்டோர் அருகில் உள்ள ஆஸ்பிடல்களில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இருப்பினும் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் அதே பாதிப்பு தொடர்வதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காய்ச்சல் பாதிப்பால் ஆஸ்பிடல்களில் சேர்க்கப்பட்டவர்களில் இதுவரை 17 பேர் இறந்துள்ளனர்.

ஜன 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !