உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக் ஏவுகணையை வெடிக்க வைத்த இந்திய ராணுவம் | Rajasthan Missile | Operation sindoor

பாக் ஏவுகணையை வெடிக்க வைத்த இந்திய ராணுவம் | Rajasthan Missile | Operation sindoor

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த ராணுவ தாக்குதல்கள் சனியன்று மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. போர் நிறுத்தம் அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன என மத்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. எல்லையில் பல்வேறு இடங்களில் வானில் ட்ரோன்கள் பறந்தது. நமது பாதுகாப்பு படையினர் வானில் இடைமறித்து துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.

மே 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை