உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உண்மையை மறைத்து பிரசவம்! டாக்டர்களே ஷாக் ஆன சம்பவம் | Rajasthan woman | 17th child | Udaipur

உண்மையை மறைத்து பிரசவம்! டாக்டர்களே ஷாக் ஆன சம்பவம் | Rajasthan woman | 17th child | Udaipur

ராஜஸ்தானின் உதய்பூரில் வசித்து வருபவர் ரேகா வயது 55. கணவர் காவ்ரா கல்பேலியா. ஏழ்மையான குடும்பம். பழைய பொருட்களை சேகரித்து விற்று குடும்பத்தை கவனித்து வருகின்றனர். 16 வயதில் திருமணமான ரேகா 16 குழந்தைகளுக்கு தாயானவர் . அதில் நான்கு மகன், ஒரு மகள் என ஐந்து குழந்தைகள் பிரசவித்த சில நாட்களிலேயே இறந்து போயுள்ளது. எஞ்சிய குழந்தைகளில் ஐந்து பேருக்கு திருமணமாகிவிட்டது. மற்றவர்கள் தற்போது திருமண வயதை தொட்டுவிட்டனர்.

ஆக 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை