உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரஜினிக்கு கோயில் கட்டி வழிபடும் தீவிர ரசிகர் | Rajini Fan | Karthi | Tirumangalam

ரஜினிக்கு கோயில் கட்டி வழிபடும் தீவிர ரசிகர் | Rajini Fan | Karthi | Tirumangalam

ரஜினிகாந்த்தின் 74வது பர்த் டே சிலை வைத்து வழிபடும் ரசிகர்! மதுரை, திருமங்கலத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர், வீட்டருகே ரஜினிக்கு கோயில் கட்டி தினமும் பூஜை செய்து வருகிறார். நாளை, ரஜினியின் 74வது பிறந்தநாள். இதையொட்டி, கூடுதலாக மூன்றரை அடி உயரம், 300 கிலோ எடையுள்ள கருங்கல் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார். யாகம் வளர்த்து, சிலைக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டி குடும்பத்துடன் கார்த்தி வழிபட்டார்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ