உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர் நிகழ்ச்சியில் ஆப்சென்ட் ஆன துரைமுருகன் | Rajini vs Duraimurugan | MK Stalin

முதல்வர் நிகழ்ச்சியில் ஆப்சென்ட் ஆன துரைமுருகன் | Rajini vs Duraimurugan | MK Stalin

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் திமுக பற்றி நடிகர் ரஜினி சொன்ன நியூ ஸ்டூடன்ட் ஓல்டு ஸ்டூடன்ட் கதை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது. ரஜினி, துரை முருகனின் தனிப்பட்ட சண்டையாக மாறியது. மேடையில் பேசிய ரஜினி, திமுகவில் நிறைய பழைய மாணவர்கள் உள்ளனர். ரேங்க் வாங்கிய பின்னும், வகுப்பறையை விட்டு செல்ல மறுக்கின்றனர். அவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமல்ல என முதல்வரை பாராட்டினார்.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை