உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எதிர்பாராத நேரத்தில் அடித்த ராணுவம்: நிலைகுலைந்த பயங்கரவாதிகள் - ஜம்முவில் பரபரப்பு | Rajouri

எதிர்பாராத நேரத்தில் அடித்த ராணுவம்: நிலைகுலைந்த பயங்கரவாதிகள் - ஜம்முவில் பரபரப்பு | Rajouri

டெல்லி செங்கோட்டையில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலையடுத்து, பாதுகாப்பு படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி, பயங்கரவாத செயல்களை அரங்கேற்றலாம் என்பதால் எல்லையோரத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மார் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை