உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாமகவில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் | pmk crisis | ramadoss vs anbumani | sri gandhimathi

பாமகவில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் | pmk crisis | ramadoss vs anbumani | sri gandhimathi

மகன் அன்புமணி இல்லாமல், மாநில நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டங்களை நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று முன்தினம் பூம்புகாரில் மகளிர் மாநாட்டை நடத்தினார். இதில் ராமதாஸ் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் ஸ்ரீ காந்திமதி, பாமக கவுரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் முதல் முறையாக ஸ்ரீ காந்திமதி பேசினார்.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை