/ தினமலர் டிவி
/ பொது
/ அந்நிய சக்திகளுக்கு துதி பாடும் ராகுல்! Ramagopalan Birthday | Hindu Munnani | Rahul | Pollachi
அந்நிய சக்திகளுக்கு துதி பாடும் ராகுல்! Ramagopalan Birthday | Hindu Munnani | Rahul | Pollachi
மறைந்த இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகள் அவரது உருவபடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பாஜ மற்றும் இந்து அமைப்புகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன #RamagopalanBirthday #HinduMunnani #Rahul #BirthdayCelebration #HinduCulture #CommunityEvent #CulturalHeritage #PoliticalMinds #TamilNadu #HinduUnity #SocialAwareness #LeaderInFocus #Festivity #InspirationalFigures #UnityInDiversity #CelebratingLeadership
செப் 19, 2025