/ தினமலர் டிவி
/ பொது
/ ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி | ramanathapuram hydrocarbon plants | tn hydrocarbon
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி | ramanathapuram hydrocarbon plants | tn hydrocarbon
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்கோரி தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு கமிஷனிடம் ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் 2023ல் விண்ணப்பித்தது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அரசியல கட்சித் தலைவர்கள் பலர் வலியுறுத்தினர். இப்போது தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு கமிஷன், இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கி உள்ளது.
ஆக 24, 2025