உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கணவர் கண்முன்னே மனைவியை 4 பேர்: ராமேஸ்வரத்தில் பகீர் சம்பவம் | Rameswaram Assault | WomensSafety

கணவர் கண்முன்னே மனைவியை 4 பேர்: ராமேஸ்வரத்தில் பகீர் சம்பவம் | Rameswaram Assault | WomensSafety

ராமேஸ்வரத்தை சேர்ந்த தம்பதி பொருட்கள் ராமநாதபுரம் கடைவீதி சென்றனர். தேவையானதை வாங்கிவிட்டு பஸ்சில் வீடு திரும்பினர். அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கினர். அங்கிருந்து காட்டு வழியாக வீட்டுக்கு நடந்து சென்றனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சில இளைஞர்கள் மது அருந்தி உள்ளனர். தம்பதியை பார்த்து ஆபாச வார்த்தைகள் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் இளைஞர்களை தட்டி கேட்டுள்ளார். போதையின் உச்சத்தில் இருந்த இளைஞர்கள் அவரை அடித்து உதைத்து மரத்தில் கட்டி போட்டனர்.

டிச 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை