உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தள்ளாடும் சர்வதேச நாடுகள்: இந்திய பொருளாதாரம் தப்பியது எப்படி? | RBI Intervention | Rupee Stability

தள்ளாடும் சர்வதேச நாடுகள்: இந்திய பொருளாதாரம் தப்பியது எப்படி? | RBI Intervention | Rupee Stability

ரூபாய் வீழ்ச்சியை தடுத்த ரிசர்வ் வங்கி! ஏற்றுமதி மாநிலங்களில் தமிழகம் டாப் 2 ஜனவரி 14ம் தேதி வர்த்தகத்தின் இடையே இந்திய ரூபாய் மதிப்பு 89.97ஆக மீட்சியடைந்தாலும், நிறைவில் 90.34 என்ற அளவில் நிலைபெற்றது. சந்தையில் ரிசர்வ் வங்கியின் தலையீடு காரணமாக, ரூபாய் மதிப்பின் பெரும் வீழ்ச்சி தடுக்கப்பட்டது.

ஜன 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை