/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகத்தில் பந்தாடப்பட்ட பதிவுத்துறை: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி | Registration Office DVAC Raid
தமிழகத்தில் பந்தாடப்பட்ட பதிவுத்துறை: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி | Registration Office DVAC Raid
ஆடிப்போன பத்திர பதிவு ஆபீஸ்கள் ஒரே நேரத்தில் 46 இடங்களில் ரெய்டு சுப முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம். அதை கருத்தில் கொண்டு 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார் பதிவகங்களில் 150 டோக்கன்களும் 200 டோக்கன்கள் வழங்கப்படும் சார் பதிவகங்களில் 300 டோக்கன்களும் வழங்கப்படும்.
ஜூன் 05, 2026