/ தினமலர் டிவி
/ பொது
/ பளு தூக்குதலில் இந்தியாவுக்கு வெள்ளி | Rishikanta Singh | Silver Medal | Commonwealth Games
பளு தூக்குதலில் இந்தியாவுக்கு வெள்ளி | Rishikanta Singh | Silver Medal | Commonwealth Games
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறுகிறது. இந்தியா உள்பட 76 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் ஆட்டத்தில் உள்ளனர். ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை தடகளம், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், குத்துச்சண்டை உள்ளிட்ட பல விளையாட்டுகள் நடக்கிறது.
ஜூலை 26, 2026