/ தினமலர் டிவி
/ பொது
/ ரிதன்யா போனில் ஆதாரம்: ஐகோர்ட்டில் பரபரப்பு தகவல் | Rithanya case | Rithanya cell phone
ரிதன்யா போனில் ஆதாரம்: ஐகோர்ட்டில் பரபரப்பு தகவல் | Rithanya case | Rithanya cell phone
ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம் செல்போனில் முக்கிய ஆதாரம் ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. தற்கொலை செய்வதற்கு முன் ரிதன்யா தன் அப்பாவுக்கு அழுதபடியே பேசி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் கேட்பவர்களை கண்கலங்க வைத்தது.
அக் 15, 2025