உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாமியார் சிறையில் அடைப்பு; ரிதன்யா பெற்றோர் உருக்கமான பேட்டி Rithanya death case tiruppur dowry cas

மாமியார் சிறையில் அடைப்பு; ரிதன்யா பெற்றோர் உருக்கமான பேட்டி Rithanya death case tiruppur dowry cas

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த இளம்பெண் ரிதன்யா திருமணமான 2 மாதத்தில் காரில் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர் செய்ததால் விபரீத முடிவை எடுப்பதாக, தன் தந்தை அண்ணாதுரைக்கு கண்ணீர் மல்க ரிதன்யா வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார்.

ஜூலை 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை