/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / ரிதன்யா மரணத்தில் அரசியல்; நடிகை அம்பிகா உருக்கமான பேட்டி Rithanya death case Tiruppur police crime                                        
                                     ரிதன்யா மரணத்தில் அரசியல்; நடிகை அம்பிகா உருக்கமான பேட்டி Rithanya death case Tiruppur police crime
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமை தாங்காமல் இளம்பெண் ரிதன்யா காரில் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ரிதன்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரிதன்யா வீட்டுக்கு சென்ற நடிகை அம்பிகா, அவரது பெற்றோர் அண்ணாதுரை, ஜெயசுதாவுக்கு ஆறுதல் கூறினார். கடைசி 5 நிமிடங்களில் ரிதன்யா மனசு என்ன பாடுபட்டிருக்கும்; அதை நினைத்து பார்த்துதான் ஒரு தாயாக ஆறுதல் சொல்ல வந்தேன்; ஒரு நடிகையாக அல்ல என்றார்.
 ஜூலை 08, 2025