உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதத்துக்கு எதிரான போர் இந்தியா பக்கம் நிற்கும் அமெரிக்கா

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் இந்தியா பக்கம் நிற்கும் அமெரிக்கா

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, நமது ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் PeteHegseth ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அமைச்சர் பீட் ஹெக்செத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். இந்தியாவுடன் அமெரிக்கா ஒற்றுமையுடன் நிற்கிறது என்றும், தன்னை தற்காத்து கொள்ளும் இந்தியாவின் உரிமையை ஆதரிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை