/ தினமலர் டிவி
/ பொது
/ குடும்பத்துடன் வடபழனி முருகனை தரிசித்த கவர்னர் ரவி | RN Ravi | Vadapalani Murugan Temple
குடும்பத்துடன் வடபழனி முருகனை தரிசித்த கவர்னர் ரவி | RN Ravi | Vadapalani Murugan Temple
தை பூசத்தை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு கவர்னர் ரவி குடும்பத்துடன் வந்தார். பக்தர்கள் கூட்டம் காரணமாக கோயிலின் மேற்கு கோபுரத்தின் வழியாக உள்ளே வந்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்து பாரம்பரிய உடையில் வந்த கவர்னர் ரவிக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் முருகனை தரிசித்துவிட்டு கிளம்பினார்.
பிப் 11, 2025