உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாப மரணம்: காரணம் என்ன? Road accident | kallakurichi police

போலீஸ் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாப மரணம்: காரணம் என்ன? Road accident | kallakurichi police

விழுப்புரம் மாவட்டம் டீ.தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயுதப்படை போலீஸ்காரர் மாதவன்( 44). ஆயுதப்படை போலீஸ்காரர். இவர் குடும்பத்துடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு இன்று காலை 9.45 மணிக்கு புறப்பட்டார். மணலூர்பேட்டை அடுத்த காட்டுக்கோயில் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, முன்பக்க டயர் வெடித்தது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

ஜூலை 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !