உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ அணிவகுத்து நின்ற வாகனங்கள் | Road block protest | Manapparai

தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ அணிவகுத்து நின்ற வாகனங்கள் | Road block protest | Manapparai

திருச்சி, மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கல்பட்டியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். அதில் ஒரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து மற்றொரு தரப்பைச் சேர்ந்த 2 பேரை நேற்று கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்தவர்களை விடுவிக்க கோரியும் அவர்கள் தரப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

ஆக 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை