/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING NEWS : உடல்நிலையில் திடீர் பின்னடைவு! என்ன நடந்தது? | Robo Shankar| Actor Robo Shankar
BREAKING NEWS : உடல்நிலையில் திடீர் பின்னடைவு! என்ன நடந்தது? | Robo Shankar| Actor Robo Shankar
நடிகர் ரோபோ சங்கர் காலமானார் காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார், அவருக்கு வயது 46 சென்னை தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் இன்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு காரணமாக இறந்ததாக முதல்கட்ட தகவல் ஏற்கனவே, ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார் தொடர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினார் சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
செப் 18, 2025