உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேரு துறையில் மாபெரும் ஊழல் புட்டு புட்டு வைத்த ED Rs 25-35 lakh for one post Enforcement Directora

நேரு துறையில் மாபெரும் ஊழல் புட்டு புட்டு வைத்த ED Rs 25-35 lakh for one post Enforcement Directora

தமிழகத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சராக கே.என்.நேரு உள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர்களில் முக்கியமானவர். இவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம் நிறுவனம் தொடர்புடைய வங்கி மோசடி குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த வழக்கு தொடர்பாக சென்னை, திருச்சி, கோவையில் பல இடங்களில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை