உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சைஃப் அலிகான் சம்பவத்தில் பரபர திருப்பம் | Saif Ali Khan | Saif Ali Khan CCTV

சைஃப் அலிகான் சம்பவத்தில் பரபர திருப்பம் | Saif Ali Khan | Saif Ali Khan CCTV

இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சைஃப் அலிகான். அவரது மனைவி பிரபல நடிகை கரீனா கபூர். மும்பை பாந்த்ரா மேற்கில் உள்ள பங்களாவில் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை சைஃப் அலிகானும், குடும்பத்தினரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். 2.30 மணியளவில் வீட்டினுள் திருடன் புகுந்துள்ளான். அவனை அங்கிருந்த பணிப்பெண் பார்த்து சத்தம் போட்டுள்ளார். அங்கு ஓடி வந்த சைஃப் அலிகான் திருடனை வெளியே போக சொல்லி மிரட்டி இருக்கிறார்.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை