சைவ சித்தாந்த மாநாட்டில் நுால்கள் வெளியீடு: ஆதீனங்கள் பங்கேற்பு
திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப்பேராயம் இணைந்து நடத்திய ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, கடந்த 3ம் தேதி சென்னை காட்டாங்குளத்துாரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலையில் துவங்கியது. மாநாட்டின் முதல் நாளில், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, கவர்னர் ரவி, எஸ்ஆர்எம் பல்கலை வேந்தர் பாரிவேந்தர், இணைவேந்தர் சத்தியநாராயணன், தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் பல்வேறு ஆதீன மடாதிபதிகள் பங்கேற்றனர்.
மே 05, 2025