/ தினமலர் டிவி
/ பொது
/ மோடிக்கு நன்றி சொன்ன கையுடன் உதவி கேட்ட ஹசீனா மகன் Sajeeb Wazed Joy | Sheikh Hasina's son
மோடிக்கு நன்றி சொன்ன கையுடன் உதவி கேட்ட ஹசீனா மகன் Sajeeb Wazed Joy | Sheikh Hasina's son
வங்கதேசத்தில் நிலவும் குழப்பத்திற்கு பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளன. ஏனென்றால், கலவரக்காரர்கள் போலீசாரை துப்பாக்கியால் சுட்டார்கள். பயங்கரவாத அமைப்புகள், வெளிநாட்டுச் சக்திகள் உதவி இல்லாமல் துப்பாக்கிகளை பெற்றிருக்க முடியாது. இதையெல்லாம் வைத்துத்தான் கலவரத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்.
ஆக 09, 2024