உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜிஎச்சில் எலிகள் அட்டகாசம் பெண்கள் பீதி | salem GH | Government hospital

ஜிஎச்சில் எலிகள் அட்டகாசம் பெண்கள் பீதி | salem GH | Government hospital

சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள மகப்பேறு பிரிவில் எலிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. வார்டுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை எலிகள் எடுத்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. அரசு மருத்துவமனையில் எலிகள் அங்கும் இங்கும் ஓடும் வீடியோ வைரலாகி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஏப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை