உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சமயபுரம் கோயில் குளத்தில் நடந்த விபரீதம் | Samayapuram | Temple Lake

சமயபுரம் கோயில் குளத்தில் நடந்த விபரீதம் | Samayapuram | Temple Lake

திருச்சி அருகே பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். கோயில் வளாகத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் தெப்பக்குளம் இருக்கிறது. அங்கிருந்து பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை தரிசிப்பார்கள். அந்த தெப்ப குளத்தில்தான் திருவிழாவின் போது தெப்ப உற்சவம் நடக்கும்.

அக் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை