உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Sambhav மூலம் இந்திய ராணுவம் செய்த சம்பவம் | Sambhav smart phone | China border talks

Sambhav மூலம் இந்திய ராணுவம் செய்த சம்பவம் | Sambhav smart phone | China border talks

இந்திய ராணுவ ரகசியங்கள் வெளியே கசிய கூடாது என்பதில் பாதுகாப்பு துறை உறுதியாக உள்ளது. ஏற்கனவே ராணுவ வீரர்களின் தனிப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மூலம் சில ராணுவ நிலைகள் குறித்த தகவல் வாட்ஸ்ஆப்பில் கசிந்தது. இது போன்ற சிக்கல்களுக்கு முடிவு கட்டும் வகையில் பிரத்யேக திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் மட்டும் பயன்படுத்தப்படும் வகையில் தனியாக ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை