/ தினமலர் டிவி
/ பொது
/ சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் புறக்கணித்த அமைச்சர் | Samsung workers | Minister ganeshan | Welfare Com
சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் புறக்கணித்த அமைச்சர் | Samsung workers | Minister ganeshan | Welfare Com
சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் சங்கம் அமைக்க வழக்கு தொடர்ந்த விவகாரத்தில் 27ம் தேதிக்குள் தொழிலாளர் நல ஆணையம் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது, இதுகுறித்த கேள்விக்கு தொழிலாளர் நல அமைச்சர் சி.வி. கணேசன் பதிலளிக்காமல் கிளம்பி சென்றார்.
ஜன 21, 2025