உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாம்சங் ஊழியர் ஸ்டிரைக்; தீர்வு காண அமைச்சர்கள் குழு samsung workers | samsung strike

சாம்சங் ஊழியர் ஸ்டிரைக்; தீர்வு காண அமைச்சர்கள் குழு samsung workers | samsung strike

காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில், தென்கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவன தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்; ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்க அங்கீகாரம் தர நிறுவனம் மறுத்துவிட்டது. பிற கோரிக்கைகள் தொடர்பாக ஊழியர்கள் குழுவுடன் பேசி தீர்க்க தயாராக இருக்கிறது. தங்களுக்கு அங்கீகாரம் தர மறுப்பதை சிஐடியு தொழிற்சங்கம் ஏற்காததால் ஸ்டிரைக் தொடர்கிறது.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை