யாரை சொல்கிறார் நடிகை சனம் ஷெட்டி? பகீர் தகவல் | Sanam Shetty
பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு நடிகை சனம் ஷெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இதை கண்டித்து ஆர்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
ஆக 21, 2024