உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக அரசு அறிவிப்பை பார்த்து பொங்கி எழுந்த சீமான்! Sanskrit job in TNPSC | Archaeological Job

தமிழக அரசு அறிவிப்பை பார்த்து பொங்கி எழுந்த சீமான்! Sanskrit job in TNPSC | Archaeological Job

தமிழக அரசு அறிவிப்பை பார்த்து பொங்கி எழுந்த சீமான்! Sanskrit job in TNPSC | Archaeological Job | Seeman | Stalin நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள தொல்லியல்துறை தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கான புதிய அறிவிக்கையில், சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக தொல்லியலை அறிய தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமா அல்லது சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா? தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இத்தகைய அறிவிக்கை யாருடைய உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது?

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை