டாடாவின் உதவியாளர் சாந்தனுவின் கவித்துவ இரங்கல் Homage | Santhanu Naidu
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா நேற்று மும்பையில் காலமானார். அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2014ம் ஆண்டு முதல் டாடாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் 31 வயதான சாந்தனு நாயுடு. சாலைகளில் அடிபடும் நாய்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தொண்டினை சாந்தனு செய்துகொண்டிருக்க நாய்கள் மீதான அன்பால் சாந்தனுவை டாடாவுக்கு பிடித்துப் போனது.
அக் 10, 2024