/ தினமலர் டிவி
/ பொது
/ சசிகலா ஆதரவு வேட்பாளர்களால் அதிமுகவுக்கு தலைவலி! சிதறும் ஓட்டுகள்! Sasikala | ADMK | Edappadi K. Pa
சசிகலா ஆதரவு வேட்பாளர்களால் அதிமுகவுக்கு தலைவலி! சிதறும் ஓட்டுகள்! Sasikala | ADMK | Edappadi K. Pa
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில்,அவர்களின் வெற்றிக்கு, சசிகலா ஆதரவு வேட்பாளர் களால், சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. சட்டசபை தேர்தலில், தனக்கு துரோகம் செய்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் போட்டியிடும் தொகுதிகளில், அவர்களின் வெற்றியை பறிக்க, சசிகலா வியூகம் அமைத்துள்ளார். அந்த தொகுதிகளில், தனது அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.
ஏப் 10, 2026