உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண்ணை காப்பாற்ற சென்னையில் தரை இறங்கிய சவூதி விமானம் saudi Arabian airlines| chennai airport| soudi

பெண்ணை காப்பாற்ற சென்னையில் தரை இறங்கிய சவூதி விமானம் saudi Arabian airlines| chennai airport| soudi

#SaudiArabianAirlines #ChennaiAirport #SoudiPlaneLandsChennai #HeartAttackMidAir #MidAirTragedy #PassengerSuffersCardiacArrest #LadyDiesOnboardIndoneshiya சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் இருந்து, 420 பயணிகளுடன் சவூதி ஏர்லைன்ஸ் விமானம் இந்தோனேஷியாவின் ஜெகர்தா நகருக்கு புறப்பட்டது. நடுவானில் சுமார் 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, இந்தோனேஷியாவை சேர்ந்த 63 வயதான பெண் டர்டியா ஸ்ரீனி நிஷா என்ற பெண்ணுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு விமான பணிப்பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக பற்றி விமானிகளிடம் தெரிவித்தனர்

நவ 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை