உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கனமழை எச்சரிக்கை; 16 மாவட்டங்களில் விடுமுறை|School , College Leave |Rain Leave |Rain Alert | IMD

கனமழை எச்சரிக்கை; 16 மாவட்டங்களில் விடுமுறை|School , College Leave |Rain Leave |Rain Alert | IMD

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கடலூர், மயிலாடுதுறையில் ரெட் அலர்ட், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை