உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை | School Leave | Rain | leave

4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை | School Leave | Rain | leave

மிக கனமழை எச்சரிக்கை பள்ளிகளுக்கு விடுமுறை இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல், தமிழக கடற்கரைப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழக கடலோர, டெல்டா மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை