உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வன்முறை கையில் எடுக்கும் மாணவர்களால் மக்கள் அதிர்ச்சி! School Students | Involving Violence

வன்முறை கையில் எடுக்கும் மாணவர்களால் மக்கள் அதிர்ச்சி! School Students | Involving Violence

உடன் படிக்கும் மாணவனை கத்தியால் குத்திய மாணவன்! பள்ளிக்கல்விதுறை மீது மக்கள் கோபம்! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு அப்பகுதியை சேர்ந்த சதீஷ், வசீகரன் என்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி