உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஷூவுக்குள் இருந்த பாம்பு: மாணவன் காலை கடித்தது | snake hiding in shoe | cuddalore

ஷூவுக்குள் இருந்த பாம்பு: மாணவன் காலை கடித்தது | snake hiding in shoe | cuddalore

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள தொழுதூர் வஉசி நகரை சேர்ந்த கண்ணன்-ராதா தம்பதியரின் மகன் கவுசிக் வயது 12. கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராதா கவுசிக் இருவரும் தொழுதூரில் வசித்து வருகின்றனர். கவுசிக் தொழுதூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான் வழக்கம்போல் இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு வேகவேகமாக கிளம்பிக் கொண்டிருந்தான். ஷூவை போடும் போது, காலை ஏதோ கடித்தது போல இருந்தது. கவுசிக் அலறல் சத்தம் கேட்டு தாய் ராதா ஓடி வந்தார்.

ஆக 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ