/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking News: கனமழை எச்சரிக்கை பள்ளிகளுக்கு விடுமுறை | weather | Schools holiday | Heavy Rainfall
Breaking News: கனமழை எச்சரிக்கை பள்ளிகளுக்கு விடுமுறை | weather | Schools holiday | Heavy Rainfall
கனமழை எச்சரிக்கை பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை சென்னை, செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை திருவாரூர், தஞ்சாவூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை கடலூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிப்பு
நவ 26, 2024