உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மரங்களின் மாநாடு நடத்திய நாம் தமிழர் கட்சி! Seeman | NTK | Marangalin Maanadu

மரங்களின் மாநாடு நடத்திய நாம் தமிழர் கட்சி! Seeman | NTK | Marangalin Maanadu

திருத்தணி அடுத்த அருங்குளம் கூட்டுச் சாலையில் மனித நேய பூங்கா வனப்பகுதியில், நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை சார்பில் மரங்களின் மாநாடு நடந்தது. இதில் சீமான் பங்கேற்று, மரங்களை வளர்த்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நம்மாழ்வார், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டோரின் படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின் அவர்களது பெயரில் மரக்கன்றுகள் நட்டு மாநாட்டில் பேசினார்.

ஆக 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை