உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயசுக்கு வந்த பொண்ணை காட்டுக்கு தூக்கிட்டு போனேனா....? seeman| actress vijayalakshmi |case

வயசுக்கு வந்த பொண்ணை காட்டுக்கு தூக்கிட்டு போனேனா....? seeman| actress vijayalakshmi |case

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் மீதான போலீஸ் விசாரணை வேகம் எடுத்திருக்கிறது. அந்த வழக்கு பற்றி ஓசூரில் நேற்று பேட்டியளித்த சீமான், விஜயலட்சுமி பற்றி பேசும்போது அந்த பொம்பளை என கூறினார்.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை