/ தினமலர் டிவி
/ பொது
/ செமிகண்டக்டர் ஆலையால் சிறந்த மாணவர்களை தேடி வேலைவாய்ப்பு வரும்! TN Budget | Semiconductor Industry |
செமிகண்டக்டர் ஆலையால் சிறந்த மாணவர்களை தேடி வேலைவாய்ப்பு வரும்! TN Budget | Semiconductor Industry |
கோவை பகுதியில் செமி கண்டக்டர்கள் ஆலை அமைக்கப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கோவை பகுதியில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என பேராசிரியர்கள் கூறுவதை கேட்கலாம்.
மார் 18, 2025